கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு
உலகப் பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தி விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் ஆவணி மாதம் ...





















