நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்!
நாட்டு நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க தயங்கமாட்டோம் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேற்கு வங்கம் டார்ஜிலிங் நகரில் ...