நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம் - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்!
Jun 14, 2026, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டு நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்தவொரு  நடவடிக்கையையும் எடுக்க தயங்கமாட்டோம் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மேற்கு வங்கம் டார்ஜிலிங் நகரில் உள்ள சுக்னா கன்டோன்மென்டில், ராணுவ வீரர்களுடன் இணைந்து ராஜ்நாத் சிங், விஜய தசமியை கொண்டாடினார்.

இதனை தொடர்ந்து வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அண்டை நாடுகளிடம் இருந்து எந்தவித தாக்குதலும் நடக்காது என்று புறந்தள்ளி விடமுடியாது என்றும், எந்த சூழலையும் எதிர்கொள்ள  எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என கூறினார்.

நாம் முழு அளவில் தயாராக இருக்கிறோம் என்று ஆயுத படை வீர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

Tags: Defense Minister Rajnath Singhnational interest.hesitate to take any actionRajnath Singh celebrated Vijaya Dasami
ShareTweetSendShare
Previous Post

ஓடிடி தளங்களுக்கு கடிவாளம் போட வேண்டும் – ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்!

Next Post

ஹரியானாவில் வரும் 17 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு விழா – பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies