ஹரியானாவில் வரும் 17 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு விழா - பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்!
Oct 28, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானாவில் வரும் 17 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு விழா – பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 05:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், பஞ்ச்குலா நகரில் வரும் 17 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்க உள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 48 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றது, இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையாக ஹரியானாவில் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பாஜக பெற்றது.

இந்நிலையில், ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலா நகரில் வரும் 17ம் தேதி  பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். இந்த விழாவில், பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், நவாப் சிங் சைனி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில், அமைச்சரவையில் 11 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மஹிபால் தாண்டா மற்றும் மூல் சந்த் சர்மா ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags: bjpHaryana assembly electionPanchkula.new government swearing ceremony
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்!

Next Post

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies