மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் உயர்வு!
அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியதன் மூலம் மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் உயர்ந்துள்ளது. 15 மாநிலங்களில், 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதனையொட்டி அந்த ...