மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் உயர்வு!
Jun 14, 2026, 04:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் உயர்வு!

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியதன் மூலம் மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் உயர்ந்துள்ளது.

15 மாநிலங்களில், 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதனையொட்டி அந்த இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, மூன்று மாநிலங்களில் 15 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்  தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், 10 இடங்களை பாஜக கைப்பற்றியது.

இதன் வாயிலாக மாநிலங்களவையில் பாஜக,வின் பலம் 97 ஆகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம், 118 ஆகவும் உயர்ந்துள்ளது.  மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் 121.

மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பொருந்திய நிலையில் இருந்தாலும், மாநிலங்களவையில்,  அந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது பாஜக கூட்டணி மாநிலங்களவையில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: bjprajya sabhaBJP-led National Democratic AllianceRajya Sabha members
ShareTweetSendShare
Previous Post

2 குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது!

Next Post

இந்தியாவின் போதைப்பொருள் தலைநகராக தமிழகம் மாறியுள்ளது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies