விதி எண் 267! – மாநிலங்களவைத் தலைவர் விளக்கம்!
மாநிலங்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என கூறி, இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். பின்னர் எதிர்கட்சிகள் ...