என்.சி.சி. என்றாலே ஒற்றுமை, ஒழுக்கம்: பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்!
என்.சி.சி. என்றாலே ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்தான். நாட்டின் இளைஞர்களை பொறுப்பான மற்றும் தேசபக்தியுள்ள குடிமக்களாக மாற்றும இயக்கம் என்று பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் கூறியிருக்கிறார். ...