ராமநாதபுரம் : மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மருத்துவ முறைகேடு என குற்றச்சாட்டு!
ராமநாதபுரம் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் எண்ணிக்கையை அதிகரித்துக் காண்பிக்க இறந்தவர்களின் பெயர்களையும் சேர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஊரணி ...