ராமநாதபுரம் : மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மருத்துவ முறைகேடு என குற்றச்சாட்டு!
Apr 29, 2026, 11:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமநாதபுரம் : மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மருத்துவ முறைகேடு என குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
May 15, 2025, 02:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில்  எண்ணிக்கையை அதிகரித்துக் காண்பிக்க இறந்தவர்களின் பெயர்களையும் சேர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஊரணி கோட்டை-பழங்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் நடமாடும் மருத்துவமனையின் சிகிச்சை பதிவுகளில் முறைகேடு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நோயாளிகளின் பெயர்களுடன், அவர்களது தந்தை அல்லது கணவர் பெயர்களையும் பதிவு செய்து, இருவருக்கும் தனித்தனி பதிவு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், இறந்தவர்களின் பெயர்களையும் சேர்த்து, அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மருத்துவ அதிகாரிகளிடம்   விசாரித்தபோது, தெளிவான பதில் அளிக்காமல் மழுப்பினர்.

Tags: Ramanathapuram: Allegations of medical malpractice at a public relations project campமருத்துவ முறைகேடு
ShareTweetSendShare
Previous Post

ரோகித் சர்மாவை நேரில் அழைத்து வாழ்த்திய மகாராஷ்டிரா முதலமைச்சர்!

Next Post

ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies