ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 2, 800 கோடி செலவில் குடிநீர் திட்டம் – மத்திய அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா தகவல்!
ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் ...