நவாஸ் கனி பதவி விலக வேண்டும் - ராமநாதபுரம் மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு!
Oct 28, 2026, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவாஸ் கனி பதவி விலக வேண்டும் – ராமநாதபுரம் மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 25, 2025, 10:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுத்த நவாஸ் கனி எம்பி பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலைக்கு, தனது ஆதரவாளர்களுடன் சென்ற, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ஹிந்து மக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து, அவருடன் வந்தவர்கள் அசைவ உணவு உண்ணும் புகைப்படத்தை, அவரது சமூக வலைத்தளப் பக்கத்திலேயே பகிர்ந்திருந்தார்.

அவிரின் இந்த செயலுக்கு பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் நவாஸ் கனி பதவி விலகக்கோரி இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.

அந்த சுவரொட்டியில், திருப்பரங்குன்றத்தின் புனித தன்மையை கெடுத்து  மதகலவரத்தை தூண்ட திட்டமா? என குறிப்பிட்டப்பட்டுள்ளது.  மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காமல், மதநல்லிணக்கத்தை சீர்குலைத்தும் மக்களின் நம்பிக்கைமைவும் உணர்வுகளையும் புன்படுத்தும் விதமாக செயல்படும் நவாஸ்கனி உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags: Nawaz Kani MPNawaz Kani should resignbjpRSSRamanathapuram Districthindu makkal katchiThiruparankundram hillThiruparankundram Subramania Swamy Temple
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லையில் தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன் – உரிய விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்!

Next Post

அமைச்சரிடம் வழங்கப்பட்ட மனுக்கள் குப்பைத்தொட்டியில்… : ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

Related News

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies