ராமநாதபுரம் : ஆறு போல் சென்று கடலில் கலக்கும் கழிவுநீர்!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது, நேரடியாகச் சென்று கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கீழக்கரை நகராட்சியில் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ...
