Ramanathaswamy temple - Tamil Janam TV

Tag: Ramanathaswamy temple

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வெளிநாட்டு இந்து பக்தர்கள் ருத்ராபிஷேக பூஜை நடத்த அனுமதி மறுப்பு!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வெளிநாட்டு இந்து பக்தர்கள் ருத்ராபிஷேக பூஜை நடத்த அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் ...

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடந்த மகா சிவராத்திரி விழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ...

சமூக வலைதளங்களில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறை புகைப்படம் – பக்தர்கள் அதிர்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலின் கருவறை புகைப்படங்கள், வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பித்ருக்களின் பாவங்களை போக்கும் ...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை – 2000 பெண்கள் பங்கேற்று வழிபாடு!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 2 ஆயிரத்து 7 பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ராமநாதசுவாமி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் விவேகானந்த கேந்திரம் ...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வீதிகளில் வெயில் பந்தல் அமைக்க கோரிக்கை!

வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள ராமநாதசுவாமி கோயில் கிழக்கு ரத வீதியில் அமைக்கப்பட்ட வெயில் பந்தலை போல், மற்ற வீதிகளிலும் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. ராமேஸ்வரம், பாம்பன் ...

கும்பகோணம் திருநறையூர் ராமநாத சுவாமி கோயில் 108 சங்கு அபிஷேகம்!

கும்பகோணம் அருகே ராமநாதசுவாமி கோயிலில் 108 சங்கு அபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருநறையூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி கோயில் சனீஸ்வர தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலில், ...

ராமேஸ்வரத்தில் விடிய விடிய கனமழை – ராமநாதசுவாமி கோயிலுக்குள் நீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி!

ராமேஸ்வரத்தில் விடிய விடிய பெய்த மழையால் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை ...

ராமேஸ்வரம் புனித தீர்த்தத்தில் நீராட பண வசூல் – நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தல்!

ராமேஸ்வரத்தில் உள்ள புனித கொடித் தீர்த்தத்தில் நீராட பக்தர்களிடம் பண வசூலில் ஈடுபடும் கோயில் நிர்வாகத்தினர், கோடிக்கணக்கில் பணத்தை கல்லாக்கட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ...

இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை – மதுரை உயர் நீதிமன்ற கிளை கண்டனம்!

இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்பக்கோரி உயர்நீதிமன்ற ...

ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி : உற்சாக வரவேற்பு!

ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த ...