ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி : உற்சாக வரவேற்பு!
Jun 15, 2026, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி : உற்சாக வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Jan 20, 2024, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

நேற்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கிய பிரதமர் மோடி, இன்று காலை விமானம் மூலம் ஸ்ரீரங்கம் சென்றார்.  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்ற பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ராமானுஜர், சக்கர்த்தாழ்வார் உள்ளிட்ட சன்னதிகளில் அவர் தரிசனம் செய்தார். பின்னர் கோயில் மண்டபத்தில் தமிழறிஞர்கள் பாடிய  கம்பராமாயணத்தை அவர் கேட்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் விமானம் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பாஜக  தொண்டர்கள் மலர்களை தூவி அவரை வரவேற்றனர். அப்போது காரில் நின்றவாறு கையசைத்தபடி வரவேற்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து ராமநாதசாமி கோவில் சென்ற பிரதமர் அங்கு வழிபாடு செய்து வருகிறார். 22 புனித தீர்த்தங்களிலும் பிரதமர் நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். இன்று இரவு பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் தங்குகிறார். நாளை  தனுஷ்கோடி மற்றும் கோதண்ட ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

Tags: Dhanushkodisrirangamprime minister modiGelo IndiaRamanathaswamy temple
ShareTweetSendShare
Previous Post

அடுத்த 3 ஆண்டுகளில் நாடு நக்சலிசத்தில் இருந்து விடுபடும்: அமித்ஷா!

Next Post

அயோத்தி “போலி” பிரசாதம்: அமேசானுக்கு மத்திய நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies