ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 40 நாட்கள் சிறப்பு வழிபாடு!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 40 நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெறும் என காஞ்சி காமகோடி மட சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக ...