ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 40 நாட்கள் சிறப்பு வழிபாடு!
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 40 நாட்கள் சிறப்பு வழிபாடு!

விஜயேந்திர சரஸ்வதி  சுவாமிகள் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 03:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 40 நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெறும் என  காஞ்சி காமகோடி மட சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி  சுவாமிகள்  தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பை நான்கு பீடங்களின் சங்கராச்சாரியார்கள் நிராகரித்ததாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டியுள்ளன. ஆனால் இதனை அந்த பீடங்கள் மறுத்துள்ளளனன.

ராமரின் ஆசீர்வாதத்துடன், அயோத்தியில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து காசியில் உள்ள எங்கள் யாகசாலையும் 40 நாட்களுக்கு சிறப்பு வழிபாடுகளை நடத்த உள்ளதாக  காஞ்சி காமகோடி மட சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி  சுவாமிகள் தெரிவித்துள்ளார். லக்ஷ்மி காந்த் தீட்சித் உள்ளிட்ட வேத ஜீவிகளின் வழிகாட்டுதலின் கீழ் விழா நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

100க்கும் மேற்பட்ட அறிஞர்கள் யாகசாலையில் குழந்தை ராமர் பிரதிஷ்டை நாள் தொடங்கி 40 நாட்களுக்கு பூஜை செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள புனிதத் தலங்களின் வளர்ச்சிக்காக உழைத்து வருவதாகவும்,  அவரது தலைமையில் கேதார்நாத் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில்களின் வளாகங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சங்கராச்சாரியார் கூறினார்.

Tags: ramar temple functionShankaracharyaShri Ram LallaVijayendra Saraswat Swamigalayodhyaspecial pooja
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக சமர்ப்பித்த வெள்ளை அறிக்கையை செயல்படுத்த திமுக அரசு முன்வரவில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

விண்ணை முட்டும் விமானக் கட்டணம் – பயணிகள் கடும் அதிர்ச்சி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies