குடியரசு தின அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோயில் அலங்கார ஊர்தி!
குடியரசு தின விழா அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோயில் அலங்கார ஊர்தி இடம் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குடியரசு தின அணிவகுப்பு டில்லியில் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ...