குடியரசு தின அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோயில் அலங்கார ஊர்தி!
Sep 13, 2026, 06:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு தின அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோயில் அலங்கார ஊர்தி!

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 12:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசு தின விழா அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோயில் அலங்கார ஊர்தி இடம் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குடியரசு தின அணிவகுப்பு டில்லியில் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.  ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி டெல்லி ராஜ்பாத் எனப்படும் கர்தவ்யா பாதையில் அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் நடைபெறுவது வழக்கம்.

இதில் இந்திய ராணுவத்தின் வலிமை, கலாச்சாரம், இதுவரை அரங்கேறிய சாதனைகள்  இந்த அணிவகுப்பில் இடம் பெறக்கூடும். மேலும்  அனைத்து மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரசேதங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களில் உள்ள சாதனைகள் குறித்து அலங்கார ஊர்தி அணி வகுப்பு நடைபெறும்.

இந்தாண்டு உத்தர பிரதேச மாநிலம் சார்பில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம், பால ராமர் பிராண பிரதிஷ்டை தொடர்பான அலங்கார ஊர்தி  இடம்பெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அணிவகுப்பு பல்வேறு துறைகள் மற்றும் தொழில்களில் செயற்கை நுண்ணறிவின் (AI) ஈடுபாடு மற்றும் பயன்பாட்டை வெளிப்படுத்தும் என தெரிகிறது.

இந்த முறை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  காட்சிப்படுத்தும் அட்டவணையில் முக்கியமாக AI அடிப்படையிலான தொழில்நுட்பம் மற்றும் AI எவ்வாறு பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்பது இடம்பெறும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சக இயக்குநர் ஜே.எல்.குப்தா தெரிவித்துள்ளார்.

Tags: delhiAIup governmentAyothiRepublic Day paraderamar temple tableaux
Share
Tweet
SendShare
Previous Post

வட இந்தியாவை வாட்டி எடுக்கும் கடும் குளிர்: விமானங்கள் ரத்து, இரயில்கள் தாமதம்!

Next Post

உலக பேட்மிண்டன் தரவரிசை : இந்திய வீரர்கள் முதலிடம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies