நீதியை நிலைநாட்டும் மோடி; ராமராஜ்ஜியத்துடன் ஒப்பிட்டு அமைச்சர் எல்.முருகன் பேச்சு
ராம ராஜ்ஜியம் என்பது நீதி, நேர்மை, மனிதநேயம் ஆகியவைகளை நிலைநாட்டுவது என்றும், அதனை பிரதமர் மோடி நிறைவற்றி வருவதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். விஸ்வ ஹிந்து ...
