ராம ஜென்மபூமி வழக்கில் முஸ்லீம் மனுதாரருக்கு அழைப்பிதழ்!
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் முஸ்லீம் மனுதாரருக்கு வழங்கப்பட்டது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மனுதாரர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார். அயோத்தி இராமர் ...