ரமலான் பண்டிகை : சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இன்று உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமிய பெருமக்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ரமலான் பண்டிகை ...