ரமலான் பண்டிகை : சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!
Aug 20, 2026, 02:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரமலான் பண்டிகை : சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!

Murugesan M by Murugesan M
Apr 11, 2024, 11:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இன்று உலகம் முழுவதும் பல்வேறு  பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமிய பெருமக்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

ரமலான் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

‘ஈதுல் பித்ர்’ என்று அழைக்கப்படும், ரமலான் பண்டிகை இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் உதவும் பண்பையும், வித்தியாசமற்ற அன்பையும்,  சகோதரத்துவத்தையும் உணர்த்தும் நோக்கிலே உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.

30 நாட்கள் நோன்பு முடிந்து, ‘ஈகைத் திருநாள்’ பண்டிகையை முன்னிட்டு, இன்று உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தாவில் உள்ள சாலையில் இஸ்லாமிய மக்கள் ரமலான் தொழுகை நடத்தினர். பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இஸ்லாமிய மக்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

எகிப்தின் கெய்ரோவில் உள்ள மசூதிக்கு வெளியே தொழுகை நடந்தது. ஜெருசலேமின் பழைய நகரத்தில் இருக்கும் அல் அக்ஸா மசூதி வளாகத்தில் நடந்த தொழுகையில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மசூதிகளில், நடைபெற்ற சிறப்பு தொழுகையில், ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Tags: muslimsRamzanEid celebrations around the world
Share
Tweet
SendShare
Previous Post

எமர்ஜென்சியின் போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா? இண்டி கூட்டணிக்கு பிரதமர் மோடி கேள்வி!

Next Post

கேவலமான அரசியல் கட்சிகளில் ஒன்று திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies