ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி : விதர்பா vs மும்பை !
2023-24 ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு விதர்பா மற்றும் மும்பை அணிகள் முன்னேறியுள்ளது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. ...