ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி : விதர்பா vs மும்பை !
Sep 12, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி : விதர்பா vs மும்பை !

Murugesan M by Murugesan M
Mar 6, 2024, 02:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2023-24 ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு  விதர்பா மற்றும் மும்பை  அணிகள் முன்னேறியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89  வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதன் இறுதிப்போட்டிக்கு  விதர்பா மற்றும் மும்பை அணிகள் முன்னேறியுள்ளது. முன்னதாக மும்பை மற்றும் தமிழகம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதல்  இன்னிங்சில் தமிழக அணி 146 ரன்களும், மும்பை அணி 378 ரன்களும் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சில் தமிழக அணி 162 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் மும்பை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

பின்னர் இரண்டாவது அரையிறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் விதர்பா மற்றும் மத்திய பிரதேசஷ் அணிகள் விளையாடியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விதர்பா அணி 170 ரன்களும், மத்திய பிரதேசம் அணி 252 ரன்களும் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சில் விதர்பா அணி 402 ரன்களும், மத்திய பிரதேஷ் அணி 258 ரன்களும் எடுத்தது. இதன் மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டியானது மார்ச் 10 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணி 41 முறை கோப்பையை வென்றுள்ளது. அதேபோல் விதர்பா 2 முறை கோப்பையை வென்றுள்ளது.

Tags: mumbaiRanji trophyvidarbha
Share
Tweet
SendShare
Previous Post

மார்ச் 8 இல் தமிழகம் வருகிறார் குடியரசுத் துணைத் தலைவர் !

Next Post

மீண்டும் என்டிஏ, பதற்றத்தில் இண்டி கூட்டணி தலைவர்கள் : பிரதமர் மோடி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies