வரலாற்று தோல்வியை மறைப்பதற்காக அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தும் காங்கிரஸ் : ஜே.பி.நட்டா பதிலடி!
வரலாற்று தோல்வியை மறைப்பதற்காக அதிகாரிகள் மீது காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சுமத்துவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா ...