வரலாற்று தோல்வியை மறைப்பதற்காக அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தும் காங்கிரஸ் : ஜே.பி.நட்டா பதிலடி!
Sep 12, 2026, 10:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரலாற்று தோல்வியை மறைப்பதற்காக அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தும் காங்கிரஸ் : ஜே.பி.நட்டா பதிலடி!

Murugesan M by Murugesan M
Mar 21, 2024, 03:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரலாற்று தோல்வியை மறைப்பதற்காக அதிகாரிகள் மீது காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சுமத்துவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து, தேர்தல் பத்திர விவகாரம் மற்றும்  காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு பாஜகதான் காரணம் என குற்றம்சாட்டினார்.

இதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வாக்களார்கள் நிராகரிக்கப் போகின்றனர். அந்த கட்சி வரலாற்று தோல்வியை சந்திக்கப் போகிறது.

அதற்கு பயந்து காங்கிரஸ் தலைவர்கள்  செய்தியாளர் சந்திப்பு நடத்தி இந்திய ஜனநாயகம் மற்றும் விசாரணை அமைப்புகள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். தங்கள் சொந்த தவறுகளை சரிசெய்வதற்கு பதிலாக, காங்கிரஸ்  அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுகிறது. நாட்டின் விதிகளுக்கு இணங்க வரி செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும், வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு துறையிலும் கொள்ளையடித்த ஒரு கட்சி, ஜனநாயகம் மற்றும் நிதி பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது.  ஜீப்பில் தொடங்கி ஹெலிகாப்டர் ஊழல் வரை குவிக்கப்பட்ட பணத்தை, காங்கிரஸ் கட்சி தங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியும்.

காங்கிரஸின் பகுதி நேரத் தலைவர்கள் இந்தியாவில் ஜனநாயகம் என்பது பொய் என்று கூறுகிறார்கள் – 1975 முதல் 1977 வரையிலான சில மாதங்கள் மட்டுமே இந்தியா ஜனநாயகமாக இல்லை என்பதை நான் அவர்களுக்குத் தாழ்மையுடன் நினைவூட்டுகிறேன் என நட்டா தெரிவித்துள்ளார்.

Tags: CongressBJP Chief JP NaddaRanted against democracyhistoric defeat
Share
Tweet
SendShare
Previous Post

நல்லபடியாக முடிந்தது தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

Next Post

ISIS தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் கைது : அசாம் போலீசார் அதிரடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies