ISIS தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் கைது : அசாம் போலீசார் அதிரடி!
Oct 27, 2026, 07:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ISIS தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் கைது : அசாம் போலீசார் அதிரடி!

Murugesan M by Murugesan M
Mar 21, 2024, 03:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அசாம் மாநிலம் துப்ரி அருகே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவர் மற்றும் அவருடைய நெருங்கிய கூட்டாளியை, அம்மாநில சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் சர்வதேச எல்லையைக் கடந்து அசாம் மாநிலத்திற்குள் ஊடுருவி இருப்பதாக அம்மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  அதன் பேரில், துப்ரி மாவட்டத்தில், அசாம் சிறப்பு படைப் பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து, கௌகாத்தியில் உள்ள STF அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கெனவே, தேசிய புலனாய்வு முகமை (NIA), தீவிரவாத எதிர்ப்பு படை (ATS)  வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கைது செய்யப்பட்டவரில் ஒருவர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் ஃபரூக்கி என்றும், இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மற்றொருவர், பானிப்பட் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும், இந்தியாவில் தீவிரவாத செயல்களை செய்யவும், அதற்கான நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: AssamisisSTFAssam
Share
Tweet
SendShare
Previous Post

வரலாற்று தோல்வியை மறைப்பதற்காக அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தும் காங்கிரஸ் : ஜே.பி.நட்டா பதிலடி!

Next Post

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

Related News

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies