ரேபிட் எக்ஸ் இரயிலைப் பிரதமர் மோடி அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி வைக்கிறார்!
டெல்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து வழித்தட முனையத்தின் முன்னுரிமைப் பிரிவை பிரதமர் மோடி தொடங்கி அக்டோபர் 20-ம் தேதி வைக்கிறார். சாஹிபாபாத்தை துஹாய் பணிமனையுடன் இணைக்கும் ...