மறக்கப்பட்ட வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ரஜாக்கர் திரைப்பட குழுவுக்கு நன்றி : அண்ணாமலை
மறக்கப்பட்ட வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ரஜாக்கர் திரைப்படக்குழுவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். திருவிதாங்கூர், மைசூர், ஹைதராபாத், காஷ்மீர், சுனாகத் ஆகிய ...