மறக்கப்பட்ட வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ரஜாக்கர் திரைப்பட குழுவுக்கு நன்றி : அண்ணாமலை
Oct 18, 2026, 01:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறக்கப்பட்ட வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ரஜாக்கர் திரைப்பட குழுவுக்கு நன்றி : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Mar 17, 2024, 10:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மறக்கப்பட்ட வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு  வந்த ரஜாக்கர் திரைப்படக்குழுவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

திருவிதாங்கூர், மைசூர், ஹைதராபாத், காஷ்மீர், சுனாகத் ஆகிய ஐந்து மாநிலங்களும் பரப்பளவில் பெரிதாக, மக்கள் தொகையில் கணிசமான அளவில் இருந்தன. ஆகவே, திருவிதாங்கூர் ராஜா, மைசூர் மகாராஜா, ஐதராபாத் நவாப், காஷ்மீர் பேரரசர், சுனாகத் நவாப் ஆகிய ஐவரும், இந்தியாவுடன் தங்கள் சமஸ்தானங்களை இணைக்க மறுத்தனர்.

உடனே, படேல் ராணுவ நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தார். மைசூரும், திருவிதாங்கூரும் இந்தியாவுடன் இணைந்தன. சுனாகத் சமஸ்தான நவாபுக்கு எதிராக, அங்குள்ள மக்கள் கிளர்ச்சியில் இறங்கினர். அவர், “எனக்கு சமஸ்தானமும் வேண்டாம்; மன்னர் பதவியும் வேண்டாம் என்று குடும்பத்துடன், பாகிஸ்தானுக்கு ஓடி விட்டார்.

ஹைதராபாத் நிஜாமும், காஷ்மீர் அரசர் ஹரிசிங்கும், “எக்காரணத்தைக் கொண்டும், மன்னராட்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம். என்பதில் உறுதியாக இருந்தனர். இதனைத்தொடர்ந்து ஹைதராபாத்தை இந்தியா ராணுவம் முற்றுகையிட்டு நிஜாமை பணிய வைத்தது.

ஹைதராபாத் நிஜாம் ஆட்சி காலத்தில் அங்குள்ள பட்ட கஷ்டங்களை அழகான காட்சி அமைப்புகளுடன் எடுத்து கூறுகிறது ரஜாக்கர் திரைப்படம்.

இந்நிலையில்,ரஜாக்கர் திரைப்பட தயாரிப்பாளர்கள் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தனர். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள  எக்ஸ் தள பதிவில்,  #ரஜாக்கர் நினைவுகளில் இருந்து ஒரு சிலர் அழிக்க விரும்பிய வரலாறு வெறும் வரலாற்றின் துண்டல்ல; இது தக்காணத்தில் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம் மற்றும் எதிர்ப்பின் சொல்லப்படாத கதை.

ரஜாக்கர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி மற்றும் மறக்கப்பட்ட இந்த வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததற்காக அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Tags: razakarrazakar producerbjpannamalaitamilnadu bjp president
Share
Tweet
SendShare
Previous Post

ஒன்று முதல் ஏழு கட்டமாக 2024 தேர்தல் ! – முழு விவரம்

Next Post

விடாது கருப்பு – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ED மீண்டும் சம்மன்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies