உத்தரபிரதேசத்தில் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயம்!
உத்தரபிரதேச மாநிலத்தில் மாணவர்களின் மொழியாற்றலையும், தொடர்புத் திறனையும் வளர்க்கும் நோக்குடன் பள்ளிகளில் நாள்தோறும் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தரமான கல்வி வழங்கும் விரிவான கல்வித் திட்டத்தின் ஒரு ...
