இந்தியாவால் தூண்டப்பட்டால் போருக்கும் தயார் : பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்!
பாகிஸ்தான் அமைதியை விரும்பும் அதே வேளையில் இந்தியாவால் தூண்டப்பட்டால் போருக்கும் தயாராக இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பிலாவால் பூட்டோ தெரிவித்துள்ளார். மிர்பூர் காஸ் பகுதியில் நடைபெற்ற ஒரு பேரணியில் பங்கேற்றுப் பேசிய அவர், பாகிஸ்தான் ...