இந்தியாவால் தூண்டப்பட்டால் போருக்கும் தயார் : பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்!
Oct 18, 2026, 03:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவால் தூண்டப்பட்டால் போருக்கும் தயார் : பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்!

Murugesan M by Murugesan M
May 3, 2025, 11:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் அமைதியை விரும்பும் அதே வேளையில் இந்தியாவால் தூண்டப்பட்டால் போருக்கும் தயாராக இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பிலாவால் பூட்டோ தெரிவித்துள்ளார்.

மிர்பூர் காஸ் பகுதியில் நடைபெற்ற ஒரு பேரணியில் பங்கேற்றுப் பேசிய அவர், பாகிஸ்தான் போரை விரும்பாத ஒரு அமைதியான நாடு எனவும், இஸ்லாம் ஒரு அமைதியை விரும்பும் மதம் என்றும் கூறினார்.

ஆனால், யாரேனும் தங்களிடம் இருந்து சிந்து நதி நீரைப் பறிக்க விரும்பினால் அவர்கள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் பூட்டோ எச்சரித்தார்.

Tags: Ready for war if provoked by India: Pakistani MPபாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தடை போடுகிறது தமிழக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

இந்தியாவிற்கு முழு ஆதரவு – அமெரிக்கா மீண்டும் உறுதி!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies