பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தடை போடுகிறது தமிழக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Aug 7, 2026, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தடை போடுகிறது தமிழக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
May 3, 2025, 11:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக அரசு விஜய் கட்சிக்கு மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும் தடை போட்டு வருகிறது என்று பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர்,

சாதிவாரி கணக்கெடுப்பைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைய விவாதங்கள் நடைபெற்றுள்ளது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

மாநிலத்தில் ஆளும் கட்சி கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமா, அல்லது மத்திய அரசு எடுக்க வேண்டுமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டது, மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசி இருக்கின்றனர் என்றும் அதன் அடிப்படையில் மத்திய அமைச்சரவை ஒப்புதலோடு சாதி வாரிய கணக்கெடுப்பு எடுக்கச் சொல்லியுள்ளனர் என அவர் கூறினார்.

மத்திய அரசு எது சொன்னாலும் அதற்கு எதிராகத்தான் மாநில அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் திட்டங்களை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது அதனால் கூட்டணி குறித்து அப்போது தெரிவிப்போம் என்றும் தமிழ்நாடு அரசு விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு மட்டுமல்ல, பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்குத் தடை போட்டனர் என்றும் மண்டபத்திற்கு உள் வைத்து நடத்த வேண்டும் எனக் கூறுகின்றனர், எனவே தமிழக அரசு அனைத்து கட்சிகளும் தடை போட்டு வருகிறது என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

Tags: tn bjpNayanar Nagendran mlaTamil Nadu government is banning all parties including BJP: Nainar Nagendran alleges
Share
Tweet
SendShare
Previous Post

கோவாவில் கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு – 15 பேர் காயம்!

Next Post

இந்தியாவால் தூண்டப்பட்டால் போருக்கும் தயார் : பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்!

Related News

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies