செங்கடலில் அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!
செங்கடலில் அமெரிக்காவுக்கு சொந்தமான எம்.கியூ 9 என்ற அதிநவீன ட்ரோனை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில், ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் ...