மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்ட இருவர் படுகொலை – உறவினர்கள் சாலை மறியல்!
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்ட இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அடுத்த முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ...