ராமர் கோவில் கும்பாபிஷேகம் : விடுமுறை அறிவித்தது ரிலையன்ஸ் நிறுவனம்!
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி ரிலையன்ஸ் நிறுவனம் விடுமுறை அறிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22ஆம் தேதி நடைபெறுகிறது.இதனையடுத்து அன்றைய தினம் ...