ராமர் கோவில் கும்பாபிஷேகம் : விடுமுறை அறிவித்தது ரிலையன்ஸ் நிறுவனம்!
Sep 12, 2026, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : விடுமுறை அறிவித்தது ரிலையன்ஸ் நிறுவனம்!

Murugesan M by Murugesan M
Jan 20, 2024, 07:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22ஆம்  தேதி ரிலையன்ஸ் நிறுவனம் விடுமுறை அறிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22ஆம் தேதி நடைபெறுகிறது.இதனையடுத்து அன்றைய தினம் மகாராஷ்டிராவில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.  அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், ஹரியானா மற்றும் திரிபுரா அரசுகளும்  மாநிலங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 22 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணி வரை மூடப்படும் என்று அறிவித்துள்ளன.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 22ஆம் தேதி ரிலையன்ஸ் நிறுவனம் விடுமுறை அறிவித்துள்ளது. அயோத்தி ராமர் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட நிலையில்,  ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஸ் அம்பானி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Maharashtra holidayayodhyaMukesh AmbaniHolidayRam Mandir Pran PratishthaReliance Industries
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: யார் யாருக்கு அழைப்பு!

Next Post

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம்: முதல் பெண் தலைவர் நியமனம்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies