அமெரிக்காவின் அறிக்கை! – இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் ஏன்?
கடந்த ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த அறிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையாக பதிலடியைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து ஒரு செய்தி ...