நாட்டின் 77- வது குடியரசு தினம் – தேசிய கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் ஆளுநர் ஆர்என்.ரவி!
குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார். நாட்டின் 77வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மெரினா கடற்கரையில் ...


