நாட்டில் வறுமையில் இருந்த கோடிக்கணக்கான மக்களை மத்திய அரசு மீட்டுள்ளது - திரௌபதி முர்மு
Apr 29, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் வறுமையில் இருந்த கோடிக்கணக்கான மக்களை மத்திய அரசு மீட்டுள்ளது – திரௌபதி முர்மு

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 26, 2026, 06:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் வறுமையில் இருந்த கோடிக்கணக்கான மக்களை மத்திய அரசு மீட்டுள்ளதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்தார். நாட்டில் வறுமையில் இருந்த கோடிக்கணக்கான மக்களை மத்திய அரசு மீட்டுள்ளதாக கூறினார்.

அதேபோல் பழங்குடியின மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதாகவும், இளைஞர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.

Tags: republic day 2026 liverepublic day status 2026india republic day 2026republic day 2026 speechrepublic day 2026 statusrepublic day 2026 specialrepublic day 2026 muggulurepublic day 2026republic day 2026 rangolirepublic day 2026 paraderepublic day security 2026republic day parade 2026speech on republic day 2026republic day speech 2026republic day 2026 ceremonyrepublic day 2026 rehearsalarcscapes republic day 2026
ShareTweetSendShare
Previous Post

குடியரசு தின விழா கொண்டாட்டம் – பல்வேறு இடங்களில் ஜொலிக்கும் மூவர்ண கொடி!

Next Post

2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு – தமிழகத்தை சேர்ந்த 14 பேருக்கு கௌரவம்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies