நாட்டில் வறுமையில் இருந்த கோடிக்கணக்கான மக்களை மத்திய அரசு மீட்டுள்ளது – திரௌபதி முர்மு
நாட்டில் வறுமையில் இருந்த கோடிக்கணக்கான மக்களை மத்திய அரசு மீட்டுள்ளதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ...

