கர்நாடகா அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா – குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!
கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ...