கர்நாடகா அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா - குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!
Sep 6, 2026, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடகா அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா – குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 17, 2025, 10:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.

கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத  ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவால் அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் நேரப் போவதில்லை என்று மசோதாவின் நோக்க குறிப்பில் கர்நாடக அரசு தெரிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், இந்த மசோதாவுக்கு எதிராக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர். இந்நிலையில், இந்த சட்ட மசோதாவை குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுப்பி வைத்துள்ளார்.

 

Tags: president murmukarnatakaKarnataka governmentreservation for Muslims in government contractsovernor Thawarchand Gehlot
Share
Tweet
SendShare
Previous Post

மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை – மேலும் ஒருவர் கைது!

Next Post

தஞ்சை அருகே காவல் நிலையம் முன்பு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

Related News

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies