தமிழகத்திற்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் – காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!
தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு ...









