இன்று ஆளுநரை சந்திக்கிறார் நிதிஷ்குமார் : பதவி விலகல் கடிதத்தை அளிக்க உள்ளதாக தகவல்!
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ...