தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படங்களை பகுப்பாய்வு செய்து வெளியிடுவோம் – நெட்ஃப்ளிக்ஸ்
தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இனிவரும் காலங்களில் படங்களை பகுப்பாய்வு செய்து வெளியிடுவதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அனுபவ் சின்ஹா இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் ...