தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படங்களை பகுப்பாய்வு செய்து வெளியிடுவோம் - நெட்ஃப்ளிக்ஸ்
Sep 14, 2026, 02:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படங்களை பகுப்பாய்வு செய்து வெளியிடுவோம் – நெட்ஃப்ளிக்ஸ்

Murugesan M by Murugesan M
Sep 3, 2024, 02:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இனிவரும் காலங்களில் படங்களை பகுப்பாய்வு செய்து வெளியிடுவதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி ‘ஐசி 814: தி கந்தகார் ஹைஜாக்” என்ற வெப் தொடர் வெளியானது. 1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த தொடரில், பயங்கரவாதிகளுக்கு இந்து பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியது.

இதுகுறித்து விளக்கம் கோரி நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் தலைவர் மோனிகா ஷெர்கில்லுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. இதனையடுத்து நேரில் ஆஜரான மோனிஷா ஷெர்கில், இனிவரும் காலங்களில் தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படங்களை பகுப்பாய்வு செய்து வெளியிட உள்ளதாக விளக்கம் அளித்தார்.

Tags: NetflixAnubhav SinhaKandahar Hijack'respecting the sentiments of the nationMinistry of Information and Broadcasting
Share
Tweet
SendShare
Previous Post

உலகில் 70 % பேர் அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களை சரியாக எடுத்துக்கொள்வதில்லை – ஆய்வில் தகவல்!

Next Post

GOAT திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு, தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies