இந்தியாவை பகைத்ததால் வினை : துபாய் மூலம் இந்திய அரிசியை இறக்குமதி செய்யும் வங்கதேசம்!
ஒரு காலத்தில் இந்தியாவின் நெருங்கிய நண்பராக இருந்த வங்கதேசம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியை ஐக்கிய அரபு அமீரகம் வழியாகத் துபாயிலிருந்து வாங்குகிறது. அதிக விலை ...
